October 1, 2019 – Page 8 – Sri Lankan Tamil News

வெளிநாடொன்றில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு ஹோட்டல் ஊழியரால் காத்திருத்த ஆதிர்ச்சி!

இலங்கையில் மிரிஸ்ஸ பிரதேசத்தில் ஜேர்மன் நாட்டுபெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணில் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த பெண் மேலும் இரண்டு வெளிநாட்டவர்களுடன் மதுபானம் அருந்தி விட்டு மீண்டும் அறைக்கு... Read more »

கலைந்தது கோட்டாவின் ஜனாதிபதி கனவு! இரகசிய தகவலால் மகிந்த அவதி

கோட்டாவுக்கு பதிலாக இன்னொரு அபேட்சகரை தேர்வு செய்து வைத்துக்கு கொள்ளுமாறு மகிந்த தேசப்பிரிய , மகிந்த ராஜபக்சவுக்கு இரகசிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். கோட்டாவின் இரட்டை குடியுரிமை பிரச்சனை காரணமாக கோட்டா தேர்தலில் நிற்க முடியாமல் போகலாம் என தெரிகிறது. கோட்டாவுக்கு எதிரான குடியுரிமை... Read more »

Advertisement

முகென், சாண்டி, லொஸ்லியா, செரின்,ஆகியோரில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தானாம்..! வெளியாகியுள்ள தகவல்..!!

கடந்த இரண்டு சீசன்களை போலவே இந்த சீசனிலும் மக்கள் ஆதரவை அதிகமாக பெற்றிருந்த போட்டியாளர் வெளியேறினார். சீசன் ஒன்றில் ஓவியா வெற்றி பெற வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரூல்ஸை மீறியதால் ஓவியா வெளியேற்றப் பட்டார். அதே போல்... Read more »

திட்டமிட்டு தர்ஷனை ஏமாற்றிய விஜய் டீவி – இதோ விஜய் டீவியின் மாஸ்டர் ப்ளான் ஆதாரபூர்வமாக!!

முகின் வெற்றியாளராக்கப்பட வேண்டிய தேவையின் பாதையில் தடைக்கல்லாக இருந்த தர்ஷன் வெளியேற்றப்பட்டான்?!!பெரிய நிறுவனங்கள் நிலையான வெற்றிக்காக(Sustainable success) காலத்திற்க்கு காலம் வியாபார உத்திகளை( Business strategies) வடிவமைப்பது வழமை.அந்த வகையில் விஜய் ரீவி நிர்வாகத்தின் வியாபார உத்தியாக 2017-2018 இல் கிராமப்புறங்களில் அதன் ஆதிக்கத்தை... Read more »

இலங்கையில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் முப்பது சதவீதத்திற்கும் அதிகளவான எஸ்லடொக்சின் என்ற பதார்த்தம் அடங்கிய காய்ந்த மிளகாய்கள் இலங்கையில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு அவசர எச்சரிக்கையொன்று பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த காய்ந்த மிளகாய்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இரசாயனப் பகுப்பாய்வில் புற்றுநோயை ஏற்படுத்தக்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு! யாழ்ப்பாணத்தில் நடந்து என்ன? சுமந்திரன் விளக்கம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் இன்னமும் இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டதன் பின்னர் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதென தீர்மானிப்பதாக அவர்... Read more »